தமிழ்நாடு

ஹைதராபாத்தில் மூளைச் சாவு அடைந்த சிறுமியின் நுரையீரல் விமானம் மூலம் கோவை வருகை...

ஹைதிராபாத்தில் மூளை சாவு அடைந்த சிறுமியின் நுரையீரல் விமானம் மூலம் கோவை வந்தடைந்தது.

தந்தி டிவி

ஹைதிராபாத்தில் மூளை சாவு அடைந்த சிறுமியின் நுரையீரல் விமானம் மூலம் கோவை வந்தடைந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிநயா என்ற 14 வயது சிறுமி அங்குள்ள யசோதா மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து இவரது நுரையீரல் தானமாக பெறப்பட்டு விமானம் மூலம் கோவை கொண்டுவரப்பட்டு அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மும்பையைச் சேர்ந்த 40 வயது பெண்மணி ஒருவருக்கு தானமாக கொடுக்கப்பட்டது.

BREAKING || வியட்நாமில் படகு விபத்து... தமிழர் பலி என அதிர்ச்சி செய்தி

Road | High Court | யானைகள் வழித்தடங்கள் குறித்த வழக்கு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

BREAKING || 15 இந்தியர்கள் மூச்சுத்திணறி பலி... சந்தோஷமாக சிரித்த சில நொடிகளில் பயங்கரம்

Government medical college | அரசு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து வெளியான முக்கிய தகவல்

CM Vijay | Jananayagan | `ஜனநாயகன்' போஸ்டரில் "மாண்புமிகு தமிழக முதலமைச்சர் C.ஜோசப் விஜய்"