தமிழ்நாடு

சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 2 இளைஞர்கள் போக்சோவில் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 2 இளைஞர்கள் போக்சோவில் கைது

தந்தி டிவி

சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 2 இளைஞர்கள் போக்சோவில் கைது

ராமநாதபுரம் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனை முகமது பிலால் என்ற உறவுக்கார இளைஞரும், அவரது நண்பர் சேகுவும் இணைந்து வன்புணர்வு செய்து உள்ளனர். இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனடிப்படையில், மகளிர் காவல் துறையினர், முகமது பிலால் மற்றும் சேகு ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Theni Prisons Escape Issue| தமிழகத்தையே உலுக்கிய சம்பவத்தில் பிடிபட்டார்

Kovilpatti| death | friends கோவில்பட்டியில் கொடூரம் கேலி செய்த நண்பனுக்கு நேர்ந்த கதி ?

ADYAR | சென்டர் சிட்டியில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரபல ரவுடிதீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறை

Bus Accident | Chennai | ஐகோர்ட் அருகிலேயே தாறுமாறாக ஓடிய பேருந்து.. கண்டமான கார்கள்

Anbil Mahesh|CM Vijay|``கரூர்லயே போட்டுருந்தா..’’ - அன்பிலிடம் சொன்ன திமுக புள்ளி யாரென்று தெரிந்தது