தமிழ்நாடு

Kanyakumari | உணவு வாங்கச் சென்ற சிறுவன்.. அத்துமீறிய உணவக உரிமையாளர் கைது

உணவு வாங்கச் சென்ற சிறுவன்.. அத்துமீறிய உணவக உரிமையாளர் கைது

thanthitv

Kanyakumari | உணவு வாங்கச் சென்ற சிறுவன்.. அத்துமீறிய உணவக உரிமையாளர் கைது #Kanyakumari #POCSOAct #TNPolice #CrimeNews கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே, 13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உணவக உரிமையாளர் ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். உணவு வாங்கச் சென்ற சிறுவனை மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து POCSO சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரமேஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், வேறு சிறுவர்களிடம் அத்துமீறியதாக எழுந்த புகார் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

DMK | kanimozhi "நான் கொஞ்சம் விளக்கமாக சொல்லணும்"- அமித்ஷாவுடனான மீட்டிங்...கனிமொழி பரபரப்பு பேட்டி

#Breaking | Amit Shah | DMK | அமித்ஷாவை சந்தித்த கனிமொழி.. உடன் திமுக எம்.பிக்கள்

MK Stalin | CM Vijay | "CM விஜய் எப்போது .." - மு.க.ஸ்டாலின் கேள்வி

BREAKING || "திமுக - பாஜக கூட்டணியா?" அரசியலை சூடேற்றிய நயினார் கருத்து

Amit Shah | Thirupparankundram | மலை தூணில் மகா தீபம்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்ட பதிவு