தமிழ்நாடு

ஆன்லைன் கேமால் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுவன்

தந்தி டிவி

ஆன்லைன் கேமால் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுவன் மதுரையில் ஆன்லைன் கேமால் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயது சிறுவன் செல்போனை உடைத்து விட்டு வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை கடந்த ஓராண்டாக பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து ஆன்லைன் கேம்கள் விளையாடி வந்த நிலையில் விபரீதம் சிறுவன் உயிரிழப்பு தொடர்பாக கீரைத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்