சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத வக்கிர எண்ணம் கொண்ட ரோமியோக்களால் பெண்கள், சிறுமிகள் பாலியல் ரீதியாக சிதைக்கப்படும் அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இது தொடர்பாக காவல்துறை எத்தனை முறை எச்சரிக்கை விடுத்தாலும், சதி வலையில் சிக்குபவர்கள் சமூகத்தில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.