திருத்துறைப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை.200 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை.நீரில் மூழ்கிய 200 ஏக்கர் அளவிலான பயிர்கள் அழுகும் நிலை.வாய்க்கால்களில் மண்டி கிடக்கும் ஆகாய தாமரை செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை..