தமிழ்நாடு

நெல்லையில் புத்தக திருவிழா தொடக்கம்

ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகம் இடம்பெறுகின்றன

தந்தி டிவி

உலக புத்தக தினத்தை முன்னிட்டு நெல்லையில் புத்தக திருவிழா தொடங்கியது.நெல்லை வண்ணாரப்பேட்டை தனியார் விடுதியில் தேசிய வாசிப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர் சங்கம் சார்பில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.பத்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தினத்தந்தி பதிப்பகம், கிழக்கு பதிப்பகம்,சுவடிகள் பதிப்பகம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பதிப்புகங்களை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன மாலை நேரங்களில் பிரபல எழுத்தாளர்கள் மற்றும் விருது பெற்ற எழுத்தாளர்களின் கருத்தரங்குகளும் நடைபெறுகிறது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்