தேநீர் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிய 80 வயது முதியவர்
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இளநீர் வெட்டும் அரிவாளால் தேநீர் கடை உரிமையாளரை 80 வயது முதியவர் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.