தமிழ்நாடு

பாஜக இளைஞர் அணி கூட்டம் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை பங்கேற்பு

"நாங்கள் வைக்க போவது தான் வலுவான கூட்டணி"

தந்தி டிவி

சேலம் சீலநாயக்கன்பட்டியில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தாங்கள் வைக்கப்போகும் கூட்டணி தான் வலுவான கூட்டணி என்றார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை