தமிழ்நாடு

பா.ஜ.க. அரசை அகற்றும் மாநாடாக கொல்கத்தா பொதுக்கூட்டம் அமைந்துள்ளது - வைகோ

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கூட்டிய மாநாடு, பா.ஜ.க. அரசை தூக்கி எறியும் மாநாடாக ஒருமித்த குரலில் ஒலித்துள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கூட்டிய மாநாடு, பா.ஜ.க. அரசை தூக்கி எறியும் மாநாடாக ஒருமித்த குரலில் ஒலித்துள்ளதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 20 தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும்போது அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்