தமிழ்நாடு

எதிர்கட்சிகளை ஒடுக்க பா.ஜ.க. முயற்சி - பிரகாஷ் காரத்

ஒட்டு மொத்த தேசத்தையும் நிர்வகிக்க வேண்டும் என்பதை பாஜக இலக்காக கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

ஒட்டு மொத்த தேசத்தையும் நிர்வகிக்க வேண்டும் என்பதை பாஜக இலக்காக கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை செல்லூர் பகுதியில் நடைபெற்ற அக்கட்சி கூட்டத்தில் பேசிய அவர் , எதிர்கட்சிகளை ஒடுக்க பாஜக முயற்சித்து வருவதாக கூறினார். பின்னர் அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் ஆகியோர் பேசினர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை துவங்க 15 முறை நாடாளுமன்றத்தில் தாம் கோரிக்கை வைத்ததாக வெங்கடேசன் தெரிவித்தார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்