தமிழ்நாடு

"முருகன் என்றாலே வீரம், பா.ஜ.க. என்றாலே வீரர்கள்" - எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர்

வேல் யாத்திரைக்காக திருத்தணி சென்ற பா.ஜ.க-வினர் அங்கு, முருகக் கடவுளை தரிசனம் செய்தார்.

தந்தி டிவி

வேல் யாத்திரைக்காக திருத்தணி சென்ற பா.ஜ.க-வினர் அங்கு, முருகக் கடவுளை தரிசனம் செய்தார். பின்னர் கோயிலில் இருந்து வெளியே வந்த அவருக்கு அங்கு திரண்டிருந்த பா.ஜ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் திறந்த வாகனத்தில் நின்றபடி, தொண்டர்கள் மத்தியில் பேசிய முருகன், தமிழகத்தில் அடுத்த ஆட்சி பா.ஜ.க. கூட்டணி ஆட்சிதான் என்றார். வேல் யாத்திரை நடத்தினால் பிரச்சினை ஏற்பட வேண்டும் என நினைப்பவர்களின் கனவு பலிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்