தமிழ்நாடு

பி.டி.அரசகுமாரின் படத்தை எரித்து பா.ஜ.க.வினர் போராட்டம்

பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமாரின் உருவப்படத்தை எரித்து கோவில்பட்டியில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமாரின் உருவப்படத்தை எரித்து கோவில்பட்டியில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலினை வாழ்த்தி பேசியதாக அரசகுமாரை கண்டித்தும் அவரை பாஜகவிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். முன்னதாக நடைபெற்ற பாஜக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றுகொண்டனர்.

Nellai Bus Strike | நாளை தனியார் பஸ்கள் ஸ்டிரைக் | நெல்லை மண்டலத்தில் திடீர் அறிவிப்பு

ஆசிய போட்டி - இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

Private Bus | Strike | தனியார் பேருந்துகள் நாளை இயங்குமா? இயங்காதா?

Min. Rajmohan | அமைச்சரவையில் மாற்றம்? | விளக்கி சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்

B.T. Arasakumar | CCB Raid | அரசகுமாரின் மகள், மகன் வீடுகளில் அதிரடியாக இறங்கிய CCB