தமிழ்நாடு

BJP | Pudukkottai | வேலுடன் வெளியே வந்த பாஜக நிர்வாகி.. அப்படியே லாக் செய்த போலீசார்

வேலுடன் வெளியே வந்த பாஜக நிர்வாகி.. அப்படியே லாக் செய்த போலீசார்

thanthitv

வேலுடன் வெளியே வந்த பாஜக நிர்வாகி.. அப்படியே லாக் செய்த போலீசார் #thiruparankundramdeepam #thiruparankundrammurugan #thiruparankundramissue #bjp #police #pudukkottai 5 அடி வேலுடன் திருப்பரங்குன்றம் புறப்பட்ட பாஜக பெண் நிர்வாகி - வீட்டுக்காவலில் வைப்பு திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பாஜக மாநில மகளிரணி தலைவி கவிதா ஸ்ரீகாந்த் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். கையில் 5 அடி வேலுடன் திருப்பரங்குன்றம் செல்வதற்காகப் புறப்பட்ட அவரை, வீட்டின் வாசலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

Kallakurichi MLA Issue | MP Kanimozhi | ``முக்கியமாக நிர்மல்குமார், ராஜ்மோகன்..’’ - MP கனிமொழி

TN Govt| முடிவு எடுத்தது தமிழக அரசு

Kallakurichi MLA Issue| போலீஸ் போட்ட திட்டம்.. கள்ளக்குறிச்சி MLA வீட்டில் உச்சகட்ட பரபரப்பு

Kallakurichi MLA Issue| கைதாகிறாரா கள்ளக்குறிச்சி MLA? - செல்போன் பறிமுதல்?

Madurai | Death | செக்கானூரணி காவல் மரண வழக்கு - ``பறிமுதல்..’’ - எதிர்பாரா திடீர் திருப்பம்