தமிழ்நாடு

பாஜக MLA சரஸ்வதியின் மகள் உருவப் படத்திற்கு ஈபிஎஸ் அஞ்சலி

தந்தி டிவி

மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதியின் மகள் உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது வீட்டிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பாஜக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதியின் மகளும், அதிமுக நிர்வாகியுமான ஆற்றல் அசோக்குமாரின் மனைவியுமான கருணாம்பிகை உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையத்தில் உள்ள கருணாம்பிகையின் இல்லத்திற்கு நேரில் சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

BREAKING || Vijay | விஜய்யின் அடுத்த பிளான்..? அனல் பறக்க போகும் சென்னையின் ஹாட் ஸ்பாட்

BREAKING || முடிவை மாற்றிய திருமா - தமிழக அரசியலில் எதிர்பாரா டுவிஸ்ட்

Breaking | Thirumavalavan | "நீண்ட நாள் கனவு..'' | திடீர் பரபரப்பை கிளப்பிய விசிக தலைவர் திருமாவளவன்

MK Stalin | DMK | "உங்க கணவர் குறுக்கிட்டால்.. கவலைப்படாதீங்க.." - அனல்பறக்க பேசிய முதல்வர் ஸ்டாலின்

EPS | ADMK | TN Election | "முதல்வர் ஸ்டாலின் சொல்வது உண்மை தான்..."- ஈபிஎஸ் பேசப்பேச அதிர்ந்த ஆரணி