தமிழ்நாடு

மனிதநேயத்தை சிதைக்க பணிபுரிகிறது பாஜக - சீத்தாரம் யெச்சூரி சரமாரியாக குற்றச்சாட்டு

தமிழ் மொழியை மத்திய அரசு அழிக்க பார்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரி குற்றச்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

தமிழ் மொழியை மத்திய அரசு அழிக்க பார்ப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாரம் யெச்சூரி குற்றச்சாட்டியுள்ளார். திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பாண்டியை ஆதரித்து, திண்டுக்கலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலுக்காக தமிழகம் வரும்போது மோடியும் அமித்ஷாவும் தமிழ் மீது அக்கறை உள்ளது போல காட்டி கொள்கின்றனர் என்றும் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கும் அதிமுக அரசு நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்