தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை" - கனிமொழி எம்.பி. விளாசல்

தந்தி டிவி

நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடும் திமுக எம்.பி. கனிமொழி, தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில், கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். எட்டையாபுரம் சாலையில் தொடங்கிய பிரச்சாரம், மாரியம்மன் கோவில், TMC காலனி, அமெரிக்கன் மருத்துவமனை என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறினார்

Pralhad Joshi | NEET | MBBS | CJP | புதிய கல்வி அமைச்சர் நியமனம்

CJP Protest | Delhi | முடிவுக்கு வந்தது போராட்டம் | தலைநகரின் தற்போதைய நிலை?

Sonam Wangchuk | "ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி | அடுத்து இதை செய்யணும்.." | வாங்சுக் சொன்ன செய்தி

Rahul Gandhi | CJP Protest | "PM மோடி மன்னிப்பு கேட்கணும்.. வன்முறைக்கு அமித்ஷா தான் காரணம்.."

CJP | NEET | தோளில் தூக்கி வைத்து கொண்டாட்டம்.. அடியோடு மாறிய ஜந்தர் மந்தர்