தமிழ்நாடு

"மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றவே பா.ஜ.க.-வோடு கூட்டணி" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றவே பா.ஜ.க.-வோடு அ.தி.மு.க. கூட்டணி வைத்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றவே பா.ஜ.க.-வோடு அ.தி.மு.க. கூட்டணி வைத்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், கோதாவரியையும் காவிரியையும் இணைக்கும் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை இருக்காது என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்