பிரியாணி கடையில் போலீஸ் ஏட்டு தகராறு - பரபரப்பு வீடியோ சேலம் மாவட்டம் ஆத்தூரில், சாலையோர பிரியாணி கடையில் போலீஸ் ஏட்டு ஒருவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது..... சில்லி சிக்கன் விலை தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், தன்னை போலீஸ் ஏட்டு எனக்கூறி கடை உரிமையாளர்களை மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆத்தூர் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.