தமிழ்நாடு

கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகள் - ஆர்வத்துடன் கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சூரக்குண்டு கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.

தந்தி டிவி
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த சூரக்குண்டு கண்மாயில் குவியும் அரிய வகை பறவைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர். கோடைகாலம் என்பதால் நீர்நிலைகள் வறண்டு வரும் நிலையில் தேங்கிய தண்ணீரில் வாழும் மீன்கள், நத்தைகள் உள்ளிட்டவைகளை உண்பதற்காக இந்த பறவை இனங்கள் வந்து செல்கின்றன. இதேபோல் அரிய வகை கொக்குகளும் கண்மாயை ஆக்கிரமித்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்