Chennai | Bike Race | சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் சீறிப்பாய்ந்த பைக்ஸ் | பப்ளிக் செய்த தரமான சம்பவம்
சென்னையில் நள்ளிரவு பைக் ரேஸ் - 10 பேர் பிடிபட்டனர் அதிவேகமாக சென்ற 5 பைக்கள் பறிமுதல் - 10 பேர் பிடிபட்டனர் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை ரேஸில் ஈடுபட்டவர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்