தமிழ்நாடு

பைக் வாங்கி தராததால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பனையவிளையை சேர்ந்த ஐடிஐ மாணவன், தனது பெற்றோர் பைக் வாங்கி தராததால் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவன் ராஜேஷ்குமாரின் தந்தை விஜயகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், தற்போது ராஜேஷ்குமாருக்கு 17 வயதே தான் ஆகுவதால் 18 வயது நிறைவடைந்ததும் பைக் வாங்கி தருவதாக தாய் கூறி வந்துள்ளார். அதற்குள் பிடிவாதமாக இருந்த ராஜேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amit Shah | CM Vijay | அமித்ஷா தலைமையில் சென்னையில் தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு

BREAKING || CM விஜய்யுடன் மாண்டேக் சிங் அலுவாலியா டீம் சந்திப்பு

Air India | Pilot | விமானிகளிடம் போதைப்பொருள் சோதனை.. ஏர் இந்தியா அதிரடி

El Nino | Cauvery | DK Shivakumar | காவிரி விவகாரம்.. `எல் நினோ'வை வைத்து.. கர்நாடக அரசு புது கேம்

Breaking | Medical Insurance | மருத்துவ காப்பீடு தராத அதிகாரி |கோர்ட் பரபரப்பு உத்தரவு