தமிழ்நாடு

பைக் என்ஜின், சைலன்சரால் போலீஸ் கோட்ரஸில் இந்த பயங்கரம் நிகழ்ந்ததா? - சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை எழும்பூரில் உள்ள காவலர் குடியிருப்பில், அதிகாலையில் இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினர், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். எனினும் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இன்ஜின் மற்றும் சைலன்ஸரில் இருந்த வெப்பத்தின் காரணமாக இருசக்கர வாகனம் தீப்பிடித்ததாக கூறப்படும் நிலையில், மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்துள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | CM விஜய்க்கு சல்யூட் அடித்த மாற்றுத்திறனாளி மாணவி..சட்டென முதல்வர் செய்த செயல்

TN People | CM விஜயின் 100 நாள் ஆட்சி - சும்மா ல்ல என்னென்ன செஞ்சிருக்காருனு சொல்லியே காட்டிய மக்கள்

CM Vijay | Independence Day | கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக விருதுகளை வழங்கிய CM விஜய்

BREAKING || "BREAKING || "இந்த 3 மாசத்தில் என்ன மாற்றம் நடந்திருக்கு?" - உறுதியாக அழுத்தி சொன்ன CM விஜய்

BREAKING || "இந்த விழாவில் என்னை பேச வச்சிருக்கீங்க" - CM விஜய் உணர்ச்சி பொங்க சொன்ன வார்த்தை