தமிழ்நாடு

கோயிலுக்குள் 7 பேர் பலி... அபாயத்தில் 9 உயிர்கள் | Temple Crowd

தந்தி டிவி

பீகார் மாநிலம் ஜெகனாபாத் அருகே பாபா சித்நாத் கோவிலில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர். மக்தூம்பூரில் ஷ்ரவன மாதத்தின் 4வது திங்கள்கிழமையொட்டி அதிக அளவிலான பக்தர்கள் கோவிலில் திரண்டதால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயம் அடைந்த 9 பேர் மக்தூம்பூர், ஜெகனாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போதை நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஜெகனாபாத் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு