பிகில் படம் ரிலீஸ்- ரசிகர்கள் மரக்கன்றுகள் வழங்கி உற்சாகம்
பிகில் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து படம் பார்க்க வந்தவர்களுக்கு விஜய் ரசிகர்கள் மரக்கன்றுகளை கொடுத்தனர்
தந்தி டிவி
பிகில் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து படம் பார்க்க வந்தவர்களுக்கு விஜய் ரசிகர்கள் மரக்கன்றுகளை கொடுத்தனர். பிரியாணி மற்றும் தண்ணீர் பாட்டில்களும் விஜயர் ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.