தமிழ்நாடு

பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது : 100 அடிக்கு கீழ் சரிவு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்வரத்து 751 கன அடியாக குறைந்ததால் 42 நாட்களுக்கு பின் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்வரத்து 751 கன அடியாக குறைந்ததால் 42 நாட்களுக்கு பின் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியிருந்த நிலையில் இன்றைய காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 99.94 அடியாக குறைந்துள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை