தமிழ்நாடு

பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் வெள்ளம் - தண்ணீரில் மூழ்கிய காந்தையாற்று உயர்மட்ட பாலம்

பவானி சாகர் அணை நீர்தேக்கப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து கடல் போல் காட்சியளிப்பதால் சிறுமுகையை அடுத்துள்ள லிங்காபுரம் அருகே காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

தந்தி டிவி

பவானி சாகர் அணை நீர்தேக்கப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து கடல் போல் காட்சியளிப்பதால் சிறுமுகையை அடுத்துள்ள லிங்காபுரம் அருகே காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்டப் பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இரண்டு புறமும் நடைபாதை மற்றும் இணைப்பு சாலைகள் நீரில் மூழ்கி விட்டன. இதனால் அவ்வழியே செல்லும் காந்தவயல், காந்தையூர், ஆளூர், உலியூர் கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலத்தின் வழியே இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்