தமிழ்நாடு

நாளை மறுநாள் பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் உத்தரவு

பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

பாசனத்திற்காக பவானிசாகர் அணையை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு அணையைத் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 24 ஆயிரம் கனஅடி நீர் திறப்பால் ஈரோடு, கரூர்,

திருப்பூர் மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்