தமிழ்நாடு

Bhavani | Water issuse | ``ஆனா குடிக்க ஒரு சொட்டு கிடையாது’’ கிடைக்கும் ஒரு சொட்டும் விஷம்..

``ஆனா குடிக்க ஒரு சொட்டு கிடையாது’’

thanthitv

ஒருபுறம் கடல் போல காவிரி.. மற்றொரு புறம் பரந்து விரிந்த பவானி ``ஆனா குடிக்க ஒரு சொட்டு கிடையாது’’ கிடைக்கும் ஒரு சொட்டும் விஷம்.. கதறும் மக்கள் #Bhavani #water #thanthitv பவானி அருகே உள்ள கிராமங்களில் கோடை தொடங்குவதற்கு முன்பே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. உப்புத்தன்மை கொண்ட நிலத்தடி நீர் பயன்படுத்த முடியாத நிலையில், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்