தமிழ்நாடு

பவானி: சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு - உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யாமல் அப்பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் செய்யாமல் அப்பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

ஆன்டி குளம் ஊராட்சியில் மொத்தம் உள்ள 6 வார்டுகளில் 5-வார்டுகளை சேர்ந்தவர்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதில் மூன்றாவது வார்டுக்குட்பட்ட காடையாம்பட்டி அருந்ததியர் காலனி பகுதியை சார்ந்த மக்கள் வேட்புமனு தாக்கல் செய்யாமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர். தங்கள் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்