தமிழ்நாடு

பவானி சாகர் அணையில் 5ம் சுற்று தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை முறை விட்டு 4 சுற்றுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 5 ம் சுற்று தண்ணீர் தற்போது திறக்கப்பட்டது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை முறை விட்டு 4 சுற்றுகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 5 ம் சுற்று தண்ணீர் தற்போது திறக்கப்பட்டது. முதல்கட்டமாக 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக உயர்த்தப்பட்டு 2000 கனஅடியாக அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்