தமிழ்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

கோபிசெட்டிபாளையத்தில் பவானி ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வயல்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தந்தி டிவி

திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறிய அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாழைத் தோட்டங்களையும் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்கள் வழங்கப்படும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்