தமிழ்நாடு

Bhavani Dam | 72nd Years | 72-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த பவானிசாகர் அணை!

Bhavani Dam | 72nd Years | 72-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த பவானிசாகர் அணை!

thanthitv

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை கட்டி முடிக்கப்பட்டு 71 ஆண்டுகள் நிறைவடைந்து, 72-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த மண் அணை, 8.78 கிலோமீட்டர் நீள கரையுடன் தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது. #BhavanisagarDam #Bhavanisagar #Erode #TamilNadu #Dam #Kamarajar #WaterResources #Irrigation #Agriculture #Farmers #DamHistory #TamilNaduDams #BhavaniRiver #LowerBhavani #ErodeNews #TamilNews #ThanthiTV

BREAKING || அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... கோர்ட்டுக்கு நேரில் வந்த ஜெம் வீரமணி

Chemistry | Nobel Prize | வேதியியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பு

chennai | road டோட்டலாக மாறப்போகும் சென்னை GST, தரமணி சாலைகள்

2026 Election Results``CM விஜயின் வெற்றி செல்லாது என அறிவிக்க முடியுமா?’’ - பரபரத்த சென்னை ஐகோர்ட்

TN Rains "மாலையில் சென்னை அடியோடு மாறலாம்" தமிழகத்தில் எந்தெந்த மாவட்டத்தில் அடித்து வெளுக்கும்?