தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடத்தில் பாரதிராஜா, அமீர் அஞ்சலி...

சமூக நீதியை காத்த தலைவர் கருணாநிதி மட்டுமே - இயக்குநர் அமீர்

தந்தி டிவி

கருணாநிதி நினைவிடத்தில் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமீர், 60 ஆண்டுகளாக கருணாநிதியை மையப்படுத்தியே அரசியல் இயங்கி வந்ததாக தெரிவித்தார். சமூகநீதி காத்தவர் எனவும் கருணாநிதியை அமீர் புகழ்ந்தார்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்