தமிழ்நாடு

5 நாட்களாக மின் இணைப்பு இல்லாத பாரதிதாசன் பல்கலைக்கழகம்...

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 5 நாட்களாக மின்சாரம் இல்லாமல், ஜெனரேட்டர்கள் மூலம் முக்கிய பகுதிகள் இயங்கி வருகின்றன.

தந்தி டிவி
பல்கலைக்கழகத்தில் புயல் தாக்கத்தால் சுமார் 500க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்ததோடு 40க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்தன. புயல் பாதித்த மாவட்டங்களுக்கு மின் பணியாளர்கள் சென்றுள்ளதால், சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்