தமிழ்நாடு

தியாகராஜர் கோவில் 23ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா - பார்வையாளர்களை கவர்ந்த நடன நிகழ்ச்சிகள்

மகா சிவராத்திரியையொட்டி , திருவாருர் தியாகராஜர் கோவிலில் 23ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கியுள்ளது.

தந்தி டிவி

மகா சிவராத்திரியையொட்டி , திருவாருர் தியாகராஜர் கோவிலில்

23ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கியுள்ளது. விழாவில் சென்னை மற்றும் பெங்களூரை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் நடனமாடிய விதம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் 23ம் தேதி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெறவுள்ளது.

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..