தமிழ்நாடு

பாரத் பந்த்... 90% அரசு ஊழியர்கள் பணிக்கு வருகை

தந்தி டிவி

நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்றாலும், தமிழகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் 90 சதவீதம் பேர் பணிக்கு வருகை தந்தனர். அரசு ஊழியர்களின் வருகை பதிவு குறித்து துறை வாரியான பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 90 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பணிக்கு வராவிட்டால் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதியின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச்செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பெரும்பாலான அரசு ஊழியர்கள் அன்றாட அலுவலில் ஈடுபட்டனர்.

BIG BREAKING | VIJAY | TVK | முதல்வராக பதவியேற்பு எப்போது? வெளியானது அறிவிப்பு

TVK Vijay | TN Assembly | CPI | CPM | VCK | கடிதங்களுடன் விஜய் - முக்கியமான தருணம்

TVK Vijay | ஆளுநர் மாளிகைக்கு வெளியே விஜய் வந்ததும் கூடி நின்ற தொண்டர்கள் செய்த செயல்

TVK Vijay Meet Governor | ஆட்சி உறுதியானதும் தோரணையோடு செல்லும் விஜய்

TVK Vijay | உறுதியானது தவெக ஆட்சி... பதவியேற்பு விழாவுக்கு தயாராகும் நேரு ஸ்டேடியம்