"மனதளவில் இறுதி வரை உறுதியாக இருந்தவர் விசு" - இயக்குநர் பாக்கியராஜ் புகழாரம்
நடிகர் விசுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாக்கியராஜ், மனதளவில் இறுதி வரை உறுதியாக இருந்தவர் விசு என புகழாரம் சூட்டியுள்ளார்
தந்தி டிவி