தமிழ்நாடு

கருகல் நோய் தாக்குதலால் வெற்றிலை பாதிப்பு - விவசாயிகள் வேதனை

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கருகல் நோய் தாக்குதலால் வெற்றிலை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கருகல் நோய் தாக்குதலால், வெற்றிலை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 800 ஏக்கரில் இருந்த வெற்றிலை சாகுபடி தற்போது 100 ஏக்கராக குறைந்து விட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த நோய் பாதிப்பில் இருந்து வெற்றிலையை பாதுகாப்பது குறித்து வேளாண் அதிகாரிகள் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள், கேட்டுக் கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்