தமிழ்நாடு

2022-ம் ஆண்டுக்குள் விண்ணுக்கு மனிதனை அனுப்ப முயற்சி - இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை

அடுத்த ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதிக்குள் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2022-ஆம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறினார். அடுத்த வார இறுதிக்குள் பிஎஸ்எல்வி சி-42 விண்ணில் செலுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.மீனவர்கள் கடல் எல்லையை தாண்டாமல் இருப்பதற்கான செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்