"அழகும் அறிவும் கலந்து உன்னை போல் அழகி உலகில் யாரும் இல்ல" Dog Loversஐ ஏங்க வச்சுடும்..
"அழகும் அறிவும் கலந்து உன்னை போல் அழகி உலகில் யாரும் இல்ல" Dog Loversஐ ஏங்க வச்சுடும்..
thanthitv
#dog #goldenretriever #doglove
அன்பு, அறிவு, அழகு, விசுவாசம் என அனைத்து குணங்களும் கொண்ட கோல்டன் ரெட்ரீவர் நாய்கள் பற்றிய பிரத்தியேக தகவல்களை இன்றைய செல்லமே தொகுப்பில் பார்க்கலாம்...