Bear | Viral Video | சிவனேனு சென்ற கரடியை பார்த்ததும் மக்கள் செய்த செயல்
thanthitv
பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் செல்லும் சாலையில் தூணாகடவு பகுதியில் கரடி ஒன்று உலா வந்தது. சாலையில் நடமாடிய கரடியை சுற்றுலா பயணிகள் வீடியோவாக பதிவு செய்த நிலையில், அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.