தமிழ்நாடு

Bear | Nilgiris | விரட்டி வந்த கரடி. நூலிழையில் உயிர் தப்பிய பெண் - சிசிடிவி காட்சி

விரட்டி வந்த கரடி. நூலிழையில் உயிர் தப்பிய பெண் - சிசிடிவி காட்சி

thanthitv

Bear | Nilgiris | விரட்டி வந்த கரடி. நூலிழையில் உயிர் தப்பிய பெண் - சிசிடிவி காட்சி #Bear #Nilgiris #ViralVideo #Coonoor நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, நாய் விரட்டியதால் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கரடியைக் கண்டு, பெண் ஒருவர் நொடிப்பொழுதில் வீட்டுக்குள் சென்று உயிர்தப்பினார். கரடியை விரைவில் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்