தமிழ்நாடு

மழை பெய்யுற அப்போ வண்டில போகும்போது மிக மிக ஜாக்கிரதை - குட்டி யானைக்கே இந்த கதியா?

தந்தி டிவி

சாலையில் சறுக்கிச் சென்று பள்ளத்தில் கவிழ்ந்த மினி சரக்கு வாகனம்

கோவை மாவட்டம் சூலூர் அருகம்பாளையம் அருகே, மினி சரக்கு வாகனம் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை பள்ளத்தில் கவிழ்ந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமனூர் சாலையில் சென்று கொண்டிருந்த மினி சரக்கு வாகனம், மழை காரணமாக சாலையில் சறுக்கி, கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் ஓட்டுநர் காயங்கள் இன்றி உயிர் தப்பினார்.

Protest | 3 தமிழர்கள் சுட்டுக்கொலை - கர்நாடகாவில் அடித்து நொறுக்கி ஆவேசம்.. வெடித்த தீவிர போராட்டம்

Udhayanidhi Stalin Arrest| DMK |"நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்''உதயநிதி பேச்சு

Tiruvannamalai | மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்..பொதுமக்கள் கண் முன்பே நடந்த படுபயங்கரம்

CM Vijay | TN Police | சுதந்திர தின அணிவகுப்பு.. பலியான காவலர்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Armstromg Case | CBI | ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - சிபிஐ மறு வழக்குப்பதிவு