தமிழ்நாடு

இந்த ஊருக்கு போனால் ஜாக்கிரதை.. வடிவேலு காமெடி பாணியில் பேயோட்டும் கிராமம்.. | Salem | Ghost

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில், நவீன காலத்திலும் பெண்களுக்கு பேய் ஓட்டும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. பேய் பிடித்துள்ளதாக கூறி அழைத்து வரப்படும் பெண்களுக்கு, பேய் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் சாமியார், உடுக்கையடித்து சத்தமாக பாடியபடி பேய் ஓட்டுகின்றார். மேலும் பேய்கள் கேட்கும் பொருட்களை கொடுத்துவிட்டு, பெண்ணின் உடலில் இருந்து வெளியேற வேண்டும் என கூறி பேயோட்டுகின்றனர். நவீன காலத்திலும் இதுபோன்ற பேய் ஓட்டும் நிகழ்வுகள் நடந்து வருவது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்