சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனோ நோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் வசதி நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அழைத்து செல்வதற்காக STRUCTURE உடன் கூடிய பேட்டரி காரை அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை அறிமுகப்படுத்துகிறார்.