தமிழ்நாடு

அரிவாள்களை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்தலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் உள்ளது.

தந்தி டிவி

முத்தலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் குழந்தை வரம் வேண்டியும், வேலை கிடைக்க வேண்டியும் பக்தர்கள் அரிவாள்களை காணிக்கையாக செலுத்தினர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களும் கோட்டை கருப்பண சாமிக்கு அரிவாள்களை காணிக்கையாக வழங்குகின்றனர். 2- அடி முதல் 20- அடி வரையில் நீளம் கொண்ட அரிவாள்கள் கோயிலில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்