தமிழ்நாடு

கும்பக்கரை அருவியில் குளிக்க 11வது நாளாக தடை...

தேனியில் போதிய மழை இல்லாததால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.

தந்தி டிவி
தேனியில் போதிய மழை இல்லாததால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதால் அங்கு குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 11ஆது நாளாக நீடிக்கிறது. பொதுவாக ஏப்ரல் மே மாதங்களில் இங்கு நீர் வரத்து குறைந்து காணப்படும். ஆனால் போதிய மழை இல்லாததால் வழக்கத்துக்கு மாறாக, தற்போது நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனிடையே நீர் வரத்து அதிகரிக்கும் போது, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்