தமிழ்நாடு

"ரூ1000 க்கு மேல் மது வாங்கினால் டிவி, பிரிட்ஜ் இலவசம்" : பேனர்கள் வைத்த பார் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில் 1000 ரூபாய்க்கு மேல் மது குடிப்பவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மதுக்கடை பார் ஒன்றில் 1000 ரூபாய்க்கு மேல் மது குடிப்பவர்களுக்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸார், பார் உரிமையாளரும், அதிமுக பிரமுகருமான முகமது அலி ஜின்னா உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் மதுகடை பார் மேலாளர் வின்செண்ட் ராஜ், உதவியாளர் ரியாஸ் அகமது ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்