தமிழ்நாடு

Bar | Kallakurichi | "ஒரு குவாட்டர் 500 ரூபாய்..!" தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு பாரில் நேர்ந்த கதி

Bar | Kallakurichi | "ஒரு குவாட்டர் 500 ரூபாய்..!" தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு பாரில் நேர்ந்த கதி

thanthitv

Bar | Kallakurichi | "ஒரு குவாட்டர் 500 ரூபாய்..!" தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு பாரில் நேர்ந்த கதி கள்ளக்குறிச்சியில், தனியார் பார் ஊழியர்கள் இளைஞர்களை சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள நீலமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பாரில் நேற்று இரவு 2 இளைஞர்கள் மது வாங்க சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் வெளியூர் நபர்கள் என்பதால் ஒரு குவாட்டரின் விலை 500 ரூபாய் என தெரிவித்த‌தாக கூறப்படுகிறது. இதனால் மது வாங்க சென்ற இளைஞருக்கும் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது மது பாட்டில் தருவதாக இளைஞரை காம்பவுண்டுக்குள் அழைத்து சென்று கதவை பூட்டி மது பார்யில் பணிபுரியும் ஊழியர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த இளைஞர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, இது பற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tirupati Laddu Viral Video | "லைக், ஷேர் செய்தால் திருப்பதி லட்டு இலவசம்" - தீயாய் பரவிய வீடியோ

BREAKING || தமிழகத்தையே உலுக்கிய இரட்டை கொலை விசாரணை - நீதிபதி கடும் அதிருப்தி

Nepal Flood | TN Govt | நேபாள வெள்ளத்தில் மாயமான 85 தமிழர்கள் - `DNA பரிசோதனை' - தமிழக அரசு விளக்கம்

Ooty | School Students | மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு நேர்ந்த கதி - ஊட்டியில் அதிர்ச்சி..

BREAKING || "40 மருத்துவ இடங்கள் தமிழகத்திடம் ஒப்படைக்கப்படும்"-உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி